'Recounting minister' - ப.சிதம்பரத்தை போட்டுத் தாக்கிய பிரதமர் மோடி!

திருப்பூர் பாஜக பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை கேலியும், கிண்டலுமாக பிரதமர் மோடி விமர்சித்தார். Read More