Apr 8, 2019, 21:14 PM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Aug 18, 2018, 15:18 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு குடியரசுத்தலைவர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More