Feb 17, 2021, 14:16 PM IST
நகைச்சுவை மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23ம் புலிக் கேசி, எலி, தெனாலி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருப்பவர் வடிவேலு. கடைசியாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு. Read More