Aug 22, 2018, 13:50 PM IST
ஆந்திர மாநிலத்தில் 13-வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆங்கில ஆசிரியரை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். Read More