Nov 18, 2025, 09:54 AM IST
இது தொடர்பாக, ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். Read More
Nov 14, 2025, 08:57 AM IST
பொங்கி வெளியேறும்கழிவு நீர், அருகிலுள்ள மழை நீர் கால்வாயில் சேர்கிறது. குடிநீர் குழாய், உடைந்துள்ளதால் வீட்டிற்கு வரும் குடிநீருடன் கழிவுநீரும் சேர்ந்து மிகவும் கலங்கலாக வருகிறது. Read More
Oct 28, 2025, 13:19 PM IST
விலைவாசிக்குச் சவால் விட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மக்கள் பசியாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. Read More
Oct 14, 2025, 12:31 PM IST
நெல்லை, தென்காசி ,கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Oct 14, 2025, 12:01 PM IST
அடைமிதிப்பான்குளத்திற்கு அருகேயே புதியதாக சாதாரண கல், ஜல்லி மற்றும் கிராவல் குவாரி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். Read More
Oct 13, 2025, 14:23 PM IST
இங்கு பேருந்துகள் நிறுத்தப்படுவதிலலை இதனால், அருகிலுள்ள பெரும்பத்தும் கிராமத்துக்கு சென்று மஞ்சஙகுளம் பேருந்து ஏறக்கூடிய சூழல் உள்ளது. Read More
Oct 13, 2025, 08:09 AM IST
இந்தப் பகுதியில் தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்காக லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி, பாலைவனம் போல் மாற்றிவிட்டனர். Read More
Oct 8, 2025, 18:13 PM IST
நீங்கள் தற்போது இங்கு வசிக்கவில்லை, சமவெளிப் பகுதிக்குச் சென்றுவிட்டீர்கள். எனவே உங்களுக்கு இங்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது, என அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. Read More
Jul 28, 2025, 11:06 AM IST
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் IT employee murdered in Nellai Read More
Jul 28, 2025, 10:37 AM IST
திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் மற்றும் நெல்லை ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து ஊடகவியலாளர்களுக்கான சிறப்பான முதலுதவி பயிற்சி வகுப்பை ஸ்ரீ சக்தி மருத்துவமனையில் நடத்தியது. Sri Sakthi Hospital provides first aid training to Tirunelveli journalists Read More