`என் ரோஜாவுக்காக பூத்த ரோஜாக்கள் -காதல் மனைவிக்காக கவிதை மழை பொழியும் பாண்டியா!

இந்திய அணியின் அதிரடி ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கபில் தேவ்வுக்குப் பிறகு இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ஆகத் தகுதி படைத்தவர் எனப் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு காயத்தால் போட்டியில் இருந்து விலகிய பாண்டியா, துபாயில் திடீரென ஒரு படகில் வைத்து தன் தோழி நடாஷா ஸ்டான்கோவிக்விடம் காதலைச் சொன்னார். Read More


போதும் புயலே..!

கஜா, தானே, ஒக்கி.. பெயர்கள் பல சூட்ட சுழன்றடித்தாய் நிஜம்தான் பொய்யில்லை.. படகுகள், பயிர்கள் மூழ்கடிக்கப் பெய்தாயே பெருமழை மீள வழியில்லை.! Read More


உலகுக்கு நீங்களே கை விளக்கு! - ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை

செப்டம்பர் ஐந்து.. கல்விக்கூட ஆலயத்தில் எழுத்தறிவித்த இறைவன்களை நினைவுகூறும் திருநாள். அறிவின் திறவு கோலாம் ஆசிரியர் தின நாள். Read More