ஓயாத அக்கப்போர்.... திருநாவுக்கரசர் மீது புகார் தெரிவிக்க டெல்லியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ‘டேரா’

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி பூசல் ஒருநாளும் ஓய்ந்துவிடாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருநாவுக்கரசருக்கு எதிராக புகார் தெரிவிக்க டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். Read More