Jan 11, 2019, 15:16 PM IST
இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் இலவசங்களை வழங்கப் போகிறீர்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More
Jan 9, 2019, 15:09 PM IST
அனைவருக்கும் வழங்கத் தடை! பொங்கல் போனசாக அனைவருக்கும் ரூ.1000 வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Jan 9, 2019, 13:35 PM IST
பொங்கலுக்கு அறிவித்த 1000 ௹பாய் பரிசை வாங்க ஆலாய் பறக்கிறார்கள் தமிழக மக்கள். அதிகாலை 5 மணி முதலே ரேசன் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. Read More