bjp-pragya-thakur-forced-to-apologise-again-in-ls

கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா தாக்குர் மன்னிப்பு..

மக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்.

Nov 29, 2019, 17:06 PM IST

terrorist-pragya-calls-terrorist-godse-patriot-rahul-gandhi-tweets

ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான்.. ராகுல்காந்தி விமர்சனம்

கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Nov 28, 2019, 14:38 PM IST

pragya-thakur-speech-has-been-expunged-from-record-says-lok-sabha-speaker-om-birla

பிரக்யா தாக்குர் பேச்சு.. அவைக் குறிப்பில் நீக்கம்.. காங்கிரஸ் வெளிநடப்பு

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் பேசியது, அவைக் குறிப்பில் இடம் பெறவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

Nov 28, 2019, 12:07 PM IST

pragya-thakur-axed-from-parliaments-defence-panel-after-row-over-godse-remark

பிரக்யா சர்ச்சை பேச்சு.. பின்வாங்கிய பாஜக.. குழுவில் இருந்து நீக்கம்..

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பிரக்யா தாக்குர் பேசியதை பா.ஜ.க. இன்று கண்டித்துள்ளது.

Nov 28, 2019, 11:36 AM IST

now-in-lok-sabha-pragya-thakur-calls-nathuram-godse-a-deshbhakt

காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர்.. மக்களவையில் பாஜக பேச்சு..

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் ஆ.ராசா பேச்சில் குறுக்கிட்டு அவர் இதை சொன்னார்.

Nov 28, 2019, 09:16 AM IST

BJP-MP-Pragya-Tagore-blames-opposition-parties-black-magic-is-the-reason-for-bjp-leaders-death

பாஜக தலைவர்களின் அடுத்தடுத்த மரணம்: சூனியம் தான் காரணமாம்; பெண் எம்.பி. பகீர் தகவல்

அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம்,ர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளது தானாம். இதனைக் கூறியிருப்பவர் யார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு பெயர் போன சாட்சாத் பாஜக பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூறே தான். அவரின் பகீர் குற்றச்சாட்டு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Aug 26, 2019, 16:18 PM IST

Will-never-forgive-Pragya-Thakur-for-her-remarks-on-Bapu-says-PM-Modi

பிரக்யா சிங்கை ஒருபோதும்  மன்னிக்கவே மாட்டேன்! வாய் திறந்த பிரதமர் மோடி!!

‘‘கோட்சேவை புகழ்ந்த பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங்கை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டேன்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்

May 17, 2019, 15:53 PM IST

3-BJP-Leaders-To-Explain-Godse-Remarks-Within-10-Days-Says-Amit-Shah

கோட்சேவை புகழ்ந்து பேசிய 3 பா.ஜ.க. பிரமுகர்களுக்கு நோட்டீஸ்! அமித்ஷா திடீர் நடவடிக்கை!!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசிய 3 பா.ஜ.க. பிரமுகர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்

May 17, 2019, 14:03 PM IST

Nathuram-Godse-a-deshbhakt-says-PragyaSinghThakur

என்னது கோட்சே தேச பக்தரா? பாஜக வேட்பாளரின் அதிரடி கருத்தால் கிளம்பிய புது பூதம்!

தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றும், அவரை தேசத் துரோகி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

May 16, 2019, 17:42 PM IST

sadhvi-pragya-cancer-treatment-controversy

மாட்டின் சிறுநீரால் குணமாகவில்லை;அறுவை சிகிச்சையால் குணமானது! –சாத்வியின் புற்றுநோய் சர்ச்சை

பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் சாத்வி பிரக்யா அடுத்தடுத்த சர்ச்சைகளைக் கிளப்பி, அதில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Apr 26, 2019, 00:00 AM IST