Jul 19, 2025, 14:53 PM IST
பாளையங்கோட்டை நகராட்சி முன்னாள் சேர்மன் தியாகி மகாராஜன் பிள்ளை நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. Read More
Feb 23, 2021, 21:21 PM IST
இந்திய அரசின் தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறையில் இருந்து காலியாக உள்ள Despatch Rider பணிகளுக்கு காலியிடங்கள் Read More
Feb 15, 2021, 20:21 PM IST
தமிழக இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து எட்டாம் வகுப்பு முடித்து தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 8, 2021, 19:39 PM IST
தமிழ்நாடு வனத்துறையிலிருந்து காலியாக உள்ள JRF பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Dec 16, 2020, 18:16 PM IST
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வரலாற்று நினைவுக்குறிப்பு புத்தகத்தை வெளியிடுவதில் அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் சர்ச்சையாகியிருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார். Read More
Nov 20, 2020, 18:46 PM IST
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ல் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 8, 2020, 15:28 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2020, 16:04 PM IST
காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து கொண்டு வருவதற்காகப் போராடுவது குறித்து அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Oct 5, 2020, 16:52 PM IST
சமீபத்தில் உடல்நலக் குறைவால் இறந்தது நடிகை மிஷ்டி முகர்ஜி தான், நான் அல்ல என்று வேதனையுடன் கூறுகிறார் மலையாளத்தில் பிருத்விராஜுடன் நாயகியாக நடித்த மிஷ்டி சக்கரவர்த்தி. Read More
Sep 14, 2020, 13:53 PM IST
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. Read More