Sep 26, 2020, 14:09 PM IST
நேற்று சென்னையுடன் நடந்த போட்டியில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோதே அவுட் ஆகி விட்டார். அவரது பேட்டில் உரசிய பந்தைப் பிடித்த தோனிக்கு கூட அது தெரியாது என்பதுதான் அதில் வேடிக்கையானது ஆகும்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னையின் சோகம் தொடர்கிறது. Read More