Sep 12, 2020, 14:29 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்திய கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. Read More