Apr 9, 2021, 18:50 PM IST
கர்ணன் படத்தை கொண்டாடுவோம் என்று இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Feb 23, 2021, 21:54 PM IST
திரிஷ்யம் 2 படத்தைப் பார்த்து விமர்சனம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Feb 5, 2021, 11:40 AM IST
டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். Read More
Feb 4, 2021, 18:42 PM IST
தலைநகர் டில்லி எல்லையில் இரு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பாப் பாடகியான ரியான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். Read More
Feb 4, 2021, 18:35 PM IST
இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். Read More
Dec 19, 2020, 19:41 PM IST
விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டு அதற்கிடையில் தான் வளர்ந்திருக்கிறேன் Read More
Dec 15, 2020, 12:37 PM IST
மோடி அரசுக்கு எதிர்ப்பவர்கள் எல்லாருமே தேசவிரோதிகள் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More
Dec 10, 2020, 16:09 PM IST
ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களைச் சுட்டுக் கொன்றது திமுக ஆட்சி, விவசாயிகள் போராட்டத்தின் போது துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வராமல் மலர்களா வரும் என விவசாயிகளுக்கு எதிராக அப்போது கருணாநிதி பேசினார். Read More
Nov 14, 2020, 14:47 PM IST
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அங்கு வாழும் இந்து சமயத்தவருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். Read More
Sep 28, 2020, 14:43 PM IST
அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவர் சஞ்சுவாக இருந்தாலே போதும் என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார். Read More