Aug 6, 2020, 10:15 AM IST
கொரோனா ஊரடங்கு என்பதால் கோடீஸ்வர நடிகர்கள் தங்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடியாமல் நொந்துபோய் இருக்கின்றனர். டோலிவுட் நடிகர் நிதின் தனது திருமணத்தைத் துபாய் நட்சத்திர ஓட்டலில் நடத்தி ஒரு கலக்கு கலக்க எண்ணியிருந்தார். ஷாலினி என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. Read More
Sep 18, 2019, 19:21 PM IST
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More