Apr 13, 2019, 14:00 PM IST
ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ. 1,100 கோடி அளவில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. Read More
Apr 10, 2019, 11:04 AM IST
ரபேல் வழக்கில், திருடப்பட்டதாக கூறப்பட்ட ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இது மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. Read More
Mar 9, 2019, 10:17 AM IST
பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ரபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் எதுவும் திருடு போகவில்லை என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். Read More
Mar 7, 2019, 12:37 PM IST
'ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடு போயுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 12, 2019, 12:22 PM IST
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ‘தரகு’ வேலை பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More
Sep 23, 2018, 12:29 PM IST
ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர், இந்தியப் பிரதமரை திருடன் என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் Read More