Sep 3, 2020, 16:58 PM IST
சமீபகாலமாக பேஸ்புக் மீது காங்கிரஸ் உள்படக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை பேஸ்புக் வெளியிட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. வால் ஸ்ட்ரீட் பத்திரிகைதான் இந்த குற்றச்சாட்டை முதலில் முன்வைத்தது. Read More