Dec 12, 2020, 11:37 AM IST
இன்று பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்று(டிச.12) பிறந்த நாள். கடந்த 1950ம் ஆண்டு இதே நாளில் பிறந்த ரஜினி தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். Read More