Apr 22, 2021, 19:08 PM IST
கல்வித் துறையில் சில முக்கியமான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டே, நடிகர் தாமுவுக்கு, இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. Read More
Apr 8, 2021, 15:14 PM IST
இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More
Feb 12, 2021, 15:25 PM IST
தளபதி விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன். இவர் மீது மன்றத்தினர் ஏராளமான குற்றச் சாட்டுகளை முன்வைத்ததால் அவர் விஜய் மன்ற பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு அவர் நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஆனார். Read More
Feb 9, 2021, 18:17 PM IST
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 8, 2021, 15:58 PM IST
இம்மாதம் 21ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Feb 2, 2021, 15:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பதாகவும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். அப்போது தமிழருவி மணியன் ரஜினி கட்சியில் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார். Read More
Feb 1, 2021, 14:38 PM IST
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் உஷா ராஜேந்தர், கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்தர் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். Read More
Jan 30, 2021, 11:01 AM IST
Read More
Jan 25, 2021, 19:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More
Jan 18, 2021, 12:05 PM IST
சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை அவரது மன்ற நிர்வாகி சூசகமாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More