rajini-stands-on-his-speech-on-periyar

நான் மன்னிப்பு கேட்பதா? கொதிக்கும் ரஜினி.. இல்லாததை சொல்லலே

ரஜினி பேச்சு, பெரியார் ஊர்வலம், துக்ளக் விழா. ரஜினி மன்னிப்பு. பெரியார் தி.க.

Jan 21, 2020, 11:42 AM IST

superstar-rajinikanth-to-team-up-with-meena-and-kushboo

ரஜினி நடிக்கும் 2 பெண்டாட்டி கதை? ஐதராபாத்தில் ஷூட்டிங்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.  பெயரிடப்படாத இப்படத்திற்கு  தலைவர் 168 என தற்காலிக தலைப்பாக கூறி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் கிராமத்து பின்னணி கதையாக இது உருவாக உள்ளது. மேலும் ரெண்டு பெண்டாட்டிகாரராக ரஜினி நடிக்கிறார் என்று தகவல் கசிகிறது..

Dec 21, 2019, 18:52 PM IST

dileep-was-shocked-to-hear-what-manasi-called-rajinikanth

ரஜினி அங்கிள்... இப்ப சேட்டா ரஜினி.. நடிகர் திலீப் சொன்ன ரகசியம்..

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா அவரை  அப்படத்தில் ரஜினி அங்கிள் என்று அழைப்பார். பின்னர் அவரே ரஜினியுடன் முத்து எஜமான் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார். அதுபோல் பேபி மானஸி ரஜினியை சேட்டா (அண்ணன்) என்று அழைத்திருக்கிறார்.

Dec 21, 2019, 18:11 PM IST

rajinikanth-express-great-pain-over-ongoing-violence

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது.. ரஜினி கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Dec 20, 2019, 08:30 AM IST

vijay-sethupathis-story-on-farmers

கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..

சிறுபட்ஜெட் படங்கள்என்றால் ஒரு சிலர் விஜய்சேதுபதியை அழைத்து தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டிரெய்லரை வெளியிடச் சொல்வார்கள்.

Dec 14, 2019, 22:41 PM IST

m-k-stalin-greets-rajini-on-his-70th-birthday

என் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு... ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து..

நடிகர் ரஜினிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Dec 12, 2019, 12:18 PM IST

17th-international-film-festival-in-chennai

சென்னை சர்வதேச பட விழாவில் ஒரு டஜன் தமிழ் படம்.. தனுஷ், ஐஸ்வர்யா நடித்த படமும் திரையீடு..

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

Dec 10, 2019, 17:09 PM IST

keerthi-suresh-in-rajinis-168th-movie

ரஜினியின் 168 படத்தில்  கீர்த்தி சுரேஷ்.. மீனாவும் ஜோடி சேர்கிறார்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.  இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க  ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது.

Dec 10, 2019, 16:40 PM IST

rajini-speach-at-darbar-audio-release

வெளிநாட்டு காரில் ட்ரிபிள் பைவ் சிகரெட் பிடித்து சென்ற ரஜினி... அவமானத்துக்கு பதிலடி..

தர்பார் விழாவில் பேசிய ரஜினிகாந்த் தனது பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

Dec 9, 2019, 16:46 PM IST

super-star-rajinikanth-speech-about-70th-birthday

ரஜினி 70 வது பிறந்த நாளில் என்ன செய்யணும்.. ரசிகர்களுக்கு தலைவர் அட்வைஸ்..

தர்பார் பட நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் குறித்து தெரிவித் தார். அவர் கூறும்போது, இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. இது என்னுடைய எழுபதாவது பிறந்தநாள்.

Dec 9, 2019, 14:55 PM IST