பஞ்சாபில் ராஜீவ் சிலைக்கு அவமதிப்பு - முகத்தை சிதைத்து 'கரி' பூசிய அகாலிதள் கட்சியினர் அட்டகாசம்!

பஞ்சாபில் ராஜீவ் காந்தியின் சிலை அகாலி தள் கட்சியினரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More