Sep 23, 2018, 08:36 AM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் பேட்டை. இப்படத்தில், ரஜினி மிசா கைதியாக நடிப்பதை, இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்று வெளிச்சப்படுத்தியுள்ளது. Read More