Jul 6, 2019, 12:57 PM IST
கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்தும், பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். ஆக்ரா எம்.பி.யின் பாதுகாவலர், டோல்பிளாசாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More