சென்னையை குலுங்க வைத்த பாமக தொண்டர்கள்!

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர். இராமதாஸ் அவர்கள் வன்னியர் மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டுப் பல ஆண்டுகளாகக் கள போராட்டம் நடத்திவந்தார். ஆனால் அவர்களுக்கான இட பங்கீடு இது வரை எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்து களம் கண்டது. Read More


ஹரியானா காட்டும் வழி, தமிழகத்தில் எப்போது? பாமக நிறுவனர் மரு.இராமதாசு அறிக்கை!

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் பல்வேறு விதமான அரசியல் வியூகங்களை தீட்டி வருகின்றன. Read More


சின்(னய்யா)ராசை கையிலேயே புடிக்க முடியாது | அன்புமணி ராமதாஸ் MP எங்கே ?

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, Read More


மத்திய பாஜக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு மிகப் பெரிய சமூக அநீதி... ராமதாஸ் கண்டனம்..

நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக(ஓ.பி.சி) ஒதுக்கப்பட்ட 313 பேராசிரியர் பணியிடங்களில் 9 பணியிடங்கள் மட்டுமே அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. Read More


கொடேச்சா.. தோத்தா கோபி இந்தி சீக்னே சாஹியே கியா? -ஆனாலும் இவ்வளவு கிண்டல் கூடாது ராமதாஸ்!

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா, `இந்தி தெரியாதவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி அவமானப்படுத்தினார். Read More


`அன்பும், காதலும் மனிதர்களுக்கு மட்டுமல்ல!.. - ராமதாஸ் பகிர்ந்த `காதல் புலி கதை

கொரோனாவால் அரசியல் களம் சற்று முடங்கியே உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எனினும் சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அதற்கான திட்டமிடலில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். Read More


பிரதமருடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு.. பேரறிவாளன் விடுதலைக்கு கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தனர். Read More


நேற்று அதிமுக... இன்று மீண்டும் அமமுக.. அடுத்தடுத்து ‘தாவும்’ ராமதாஸ் மீது செம கடுப்பில் அன்புமணி!

மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் கூட்டணிகுறித்து ஊடகங்கள் கற்பனை குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். Read More


கஜா புயல் பாதிப்பு எதிரொலி: குரூப் 2 தேர்வை ஒத்திவைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் குரூப் 2 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். Read More