Oct 16, 2020, 12:21 PM IST
சினிமா தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டத்திலிருந்து தற்போது 6 மாதம் ஆகி விட்டது. எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.பிரபலங்களின் படங்கள் ஒடிடி தலத்தில் விற்கப்படுகின்றன மற்ற படங்களை ஒடிடி தளங்கள் வாங்குவதில்லை. ஆனால் அடல்ட் படத்துக்கென்று ஒடிடி தளங்களில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது அதற்கு சப்ஸ்கிரைபர்களும் இருக்கிறார்கள். Read More