Dec 21, 2020, 19:58 PM IST
397 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பத்தின் இருபெரும் கோள்கள் ஒரு புள்ளியைப் போல மிக நெருக்கமாய் அமைந்த அபூர்வ நிகழ்வு இன்று நடந்தது.சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் Read More