திருப்பதியில் 19ஆம் தேதி ரதசப்தமி : 11ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 19 ம் தேதி நடைபெறும் ரத சப்தமி உற்சவ வைபவத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு 11ம் தேதி முதல் துவங்கும் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 19ஆம் தேதி ரதசப்தமி வைபவம் நடக்க உள்ளது. Read More