64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை

ரெட்மி நோட் 9 வரிசை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரெட்மி நோட் 10 போன்கள் அறிமுகமாகியுள்ளன. இவை சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டவை. Read More