மூன்றாவது முறையாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மூன்றாவது முறையாக சந்தித்து நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More


கஜா புயல் பாதிப்பு: ரூ.353 கோடி நிவாரண நிதி ஒதுக்கியது மத்திய அரசு

கஜா புயல் பாதிப்பிற்காக இரண்டாம் கட்டமாக ரூ.353 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. Read More


' பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார் தினகரன்!' - கஜாவுக்குக் கொடுத்ததே இவ்வளவுதான்!- Exclusive

டெல்டா மாவட்டங்களுக்கு தன்னுடைய பாக்கெட்டில் இருந்து பெரிதாக எந்த நிதியையும் தினகரன் வழங்கவில்லை. 'நேற்றுதான் வேதாரண்யத்தில் ஒரு குடும்பத்துக்குப் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்' என்கின்றனர் அமமுக தொண்டர்கள். Read More


கஜா புயல் பாதிப்பு: தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் தமிழக ஆளுநர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனது ஒரு மாத சம்பள பணத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். Read More


நாகையில் எடப்பாடி: கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்

கஜா புயலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ரயில் மூலம் சென்று அங்குள்ள மக்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். Read More


கஜா புயல் பாதிப்பு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் ஓ.பி.எஸ்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக ரூ.1 கோடி வழங்கியுள்ளது. Read More


சேமித்து வைத்த ரூ.12000 உண்டியல் பணத்தை புயல் நிவாரணத்திற்கு வழங்கிய 1ம் வகுப்பு மாணவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தான் உண்டியலில் சேமித்து வைத்த 12,400 ரூபாய் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Read More


முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13.32 கோடி நன்கொடை வசூல்

கஜா புயல் பாதிப்பு நிவாரணமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சம் நன்கொடையாக கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read More


கஜா புயல் பாதிப்பு: ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் அஜித்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். Read More


சிறைப்பறவைகளின் உதவிக்கரம்: ராஜீவ் கொலை குற்றவாளிகளின் நெகிழ்ச்சி செயல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது சிறை சம்பளத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More