Dec 17, 2020, 11:05 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 7, 2020, 10:56 AM IST
நடிகை பார்வதி 2008 ஆம் ஆண்டில் இயக்குனர் சசியின் (பிச்சைக்காரன் புகழ்) பூ மூலம் தமிழில் அறிமுகமானார். எழுத்தாளர் தமிழ் செல்வனின் சிறுகதையான வெயிலோடு போய் தழுவலாக உருவானது. இப்படத்தில் ஸ்ரீ காந்த் கதாநாயகனாக நடித்தார்.சமீபத்தில், பார்வதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பழைய நினைவை பகிர்ந்திருக்கிறார். Read More
Mar 4, 2020, 19:23 PM IST
குசும்புத்தன ரசிகர் ஒருவர், ஐயோ பாவம் பட வாய்ப்பே இல்லாம வெட்டியா இருக்காங்க என்று கிண்டல் செய்து மெசேஜ் பதிவிட்டார். அதைக் கண்டு கோபம் அடைந்த ரித்விகா, மூடிட்டு போடா புண்ணாக்கு.. என்று காட்டமாகப் பதில் அளித்தார். Read More
Dec 1, 2018, 16:13 PM IST
பிக்பாஸ் சீசன் 2வில் வெற்றிப் பெற்ற ரித்விகாவின் சாதியை கூகுளில் பலர் தேடியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காட்டமான பதிலை ரித்விகா தெரிவித்துள்ளார். Read More
Oct 1, 2018, 08:15 AM IST
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில், டைட்டில் வின்னராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More
Sep 29, 2018, 14:41 PM IST
விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2வின் டைட்டில் வின்னர் ரித்விகா என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், ரன்னர்-அப் டைட்டிலை ஐஸ்வர்யா வென்றுள்ளார். Read More