Jan 12, 2019, 15:46 PM IST
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், பத்திரிகையாளர்களை சந்தித்து தனது கருத்துக்களைப் பகிர்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். இவ்வாறு ஊடகத்தினரை சந்திப்பதற்கு சட்டம் அனுமதிப்பதாகவும் சொல்கின்றனர் சட்ட நிபுணர்கள். Read More