Feb 19, 2021, 17:25 PM IST
கடலூரில் பிரபல ரவுடி வீரா கடந்த இரவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்பட்ட அதே நாள் இரவில் இன்னொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கடலூரே பெரும் பதற்றத்தில் உள்ளது. Read More
Dec 24, 2020, 13:17 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்து அவரது தந்தை சமாதியிலே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 29, 2019, 08:24 AM IST
மதுரையில் ரவுடியை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஓட ஒட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Sep 7, 2018, 12:26 PM IST
மதுரை சிறைத்துறை எஸ்பிக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More