Jun 21, 2018, 10:12 AM IST
தரமான மற்றும் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களை தேர்வு செய்து ஆண்டு தோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. Read More