Oct 17, 2020, 12:36 PM IST
சபரிமலையில் இன்று காலை முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கின. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். Read More
Oct 16, 2020, 10:52 AM IST
ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 15, 2020, 11:24 AM IST
7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More