Oct 2, 2020, 17:41 PM IST
வருங்கால மனைவியுடன் தாம் இருக்கும் புகைப்படத்தை சஹல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது இணைய உலகில் இனிமை கலந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது.ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிவருகிறார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல். Read More