Jan 6, 2019, 15:07 PM IST
உ.பி.யில் பா.ஜ.க.வை வீழ்த்த பகுஜன் - சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணியே போதும். செல்வாக்கு இல்லாத காங்கிரசை கூட்டணியில் சேர்த்தால் ஒரு பலனும் கிடைக்காததுடன், காங்கிரசை சேர்த்தால் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் போக வாய்ப்புள்ளது என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. Read More