Sep 18, 2020, 10:27 AM IST
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் தற்காலிகமாக ரூ.9,000/- விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.77,999/- விலையில் கிடைத்த கேலக்ஸி நோட் 20, செப்டம்பர் 23ம் தேதி வரைக்கும் ரூ.68,999/- விலையில் கிடைக்கும். எச்டிஎஃப்சி அட்டையின் மூலம் வாங்கினால் கூடுதலாக ரூ.6,000/- கேஷ்பேக் சலுகையும் உண்டு. Read More