Dec 19, 2020, 15:21 PM IST
சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுகிறார்கள். நடிகைகள் நஸ்ரியா, ஜெனிலியா போன்றவர்கள் இந்த முடிவை எடுத்தனர். அவர்களுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஏற்க மறுத்துவிடுகிறார்கள். Read More