Jan 9, 2021, 19:11 PM IST
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட போலீசார் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 16 பேரைக் கைது செய்தனர். அதில் சர்வதேச அளவில் செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ள சசிகலாவின் உறவினரான பாஸ்கரனும் ஒருவர். Read More
Dec 18, 2020, 11:48 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன அதிகாரிக்குச் சொந்தமான தோட்டத்தில் சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது .விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பந்த பாறை பகுதி. Read More
Nov 21, 2020, 12:22 PM IST
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் மூலம் துபாய்க்குத் தேங்காய்கள் அனுப்ப அனுமதி பெறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் சார்பில் சரக்கு பெட்டக ஒன்று நேற்று தூத்துக்குடி துறைமுகம் கொண்டுவரப்பட்டு துபாய் துறைமுகத்திற்கு அனுப்பத் தயாராக இருந்தது . Read More
Sep 23, 2020, 22:17 PM IST
Drug Morphia, Bolly wood, Deepika Padukone, Sushant Read More
Dec 6, 2018, 11:06 AM IST
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் செம்மரம் வெட்டியாக கூறி தமிழர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More