Feb 27, 2021, 17:17 PM IST
நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய பாய்ஃப்ரண்ட் சந்தானு ஹசாரிகா. சமீபத்தில் இவர்களின் நட்பும் காதலும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. ஏற்கனவே இவர்களின் படங்கள் நெட்டில் வெளியாகிப் பரபரப்பானது. இந்நிலையில் இருவரும் ஜோடியாகச் சென்னை வந்தனர். Read More