May 4, 2021, 10:31 AM IST
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின், பதவியேற்றதும் தமது முதல் கையெழுத்து இதற்காகதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். Read More
Apr 28, 2021, 12:41 PM IST
மக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்! Read More
Apr 26, 2021, 19:21 PM IST
திமுக ஆட்சி அமைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். Read More
Apr 8, 2021, 21:11 PM IST
அன்மோல் அம்பானிக்கு தற்போது 29 வயதாகிறது. தற்போது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். Read More
Feb 27, 2021, 10:11 AM IST
சூப்பர் ஃபாலோ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. இதன் மூலம் ட்விட்டர் பயனர்கள் தங்கள் கணக்கில் சிறப்பு உள்ளடக்கத்தை (exclusive additional content) சேர்த்து பணம் ஈட்டலாம். Read More
Feb 17, 2021, 19:21 PM IST
இந்தியாவில் குரல் பதிவுகளை அனுப்பும் வசதி ஆய்வுநிலையில் இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Feb 12, 2021, 11:17 AM IST
கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. Read More
Feb 11, 2021, 11:53 AM IST
வன்முறையை தூண்டும் அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Feb 10, 2021, 19:37 PM IST
கோரிக்கையைடுத்து 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. Read More
Jan 28, 2021, 09:33 AM IST
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டியதாக 550 டிவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. Read More