Aug 20, 2018, 18:29 PM IST
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளி சான்றிதழ் மூழ்கி நாசமானதால், விரக்தியடைந்த வாலிபர் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More