Feb 10, 2019, 13:00 PM IST
ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றுக்குள் மருத்துவர்கள் கத்திரிக்கோலை வைத்து தைத்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன். அவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). மகேஸ்வரி, குடல் இறக்க பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NIMS) சிகிச்சைக்குச் சேர்ந்த அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சைக்கு பத்து நாள்களுக்குப் பிறகு அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார் Read More