Dec 25, 2018, 09:10 AM IST
'எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி' இதுதான் கிறிஸ்துமஸின் மையப்பொருள். குருகிராம் என்னும் குர்கானில் கிறிஸ்துமஸ் இன்னொரு நற்செய்தியையும் கூறுகிறது. 'சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பண்டிகை கொண்டாடுங்கள்' என்பதே அந்தச் செய்தி. Read More