Feb 26, 2021, 09:00 AM IST
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. Read More
Dec 12, 2020, 17:07 PM IST
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் மாநில எல்லைப் பகுதியில் காவல் மற்றும் போக்குவரத்து அலுவலக (RTO) சோதனைச்சாவடிகள் இயங்கி வருகிறது. Read More
Nov 15, 2020, 12:44 PM IST
ஈரோட்டிலிருந்து கேரளாவுக்கு தக்காளி லாரியில் பயங்கர வெடிபொருட்கள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரை கேரள போலீசார் இன்று கைது செய்தனர். Read More
Oct 22, 2020, 17:28 PM IST
ஈரோடு மாவட்டம் பவானியில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 100 சவரன் தங்க நகை பறிமுதல் செய்தனர். குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர் நகர் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள். Read More
Oct 18, 2020, 17:42 PM IST
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். Read More
Sep 29, 2020, 13:08 PM IST
சேகர்ரெட்டி வீடு ரெய்டு, சேகர்ரெட்டி மீது சிபிஐ வழக்கு, தொழிலதிபர் சேகர் ரெட்டி வழக்கு. Read More
Aug 5, 2019, 14:29 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்வதும், தெற்கு சூடான், கொசாவோ போன்ற நாடுகள் அழிந்தது போல், காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி என்றும், நாட்டில் அவசர நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். Read More
Aug 5, 2019, 13:10 PM IST
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு அரசியல் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 3, 2019, 16:14 PM IST
‘காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவர்னரை சந்தித்த பின்பு கூறியுள்ளார். Read More
Jul 6, 2019, 09:09 AM IST
ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளால் கடுமையாக பாதித்திருந்த இலங்கை சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றும், கட்டாயம் பார்க்க வேண்டிய நாடாக இலங்கை இருப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More