Jan 23, 2021, 15:46 PM IST
மகாராஷ்டிராவில் ஒரு அவியல் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அந்த கூட்டணியை மீண்டும் வெற்றி கூட்டணியாக மாற்றியிருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசுக்கு போட்டியாக சிவசேனா கட்சி இருந்து வந்தது. Read More
Oct 20, 2020, 11:18 AM IST
மானம் இருந்தால் பதவியில் நீடித்திருக்க மாட்டார் என்று மகாராஷ்டிர கவர்னரை சரத்பவார் சாடியுள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. Read More
Sep 23, 2020, 14:47 PM IST
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். Read More
Sep 7, 2020, 19:30 PM IST
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இவரது வீட்டுக்கு தொலைபேசியில் பேசிய ஒருவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார். Read More
Dec 21, 2019, 13:57 PM IST
இலங்கையில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை? என்று சரத்பவார் கேட்டுள்ளார். Read More
Dec 3, 2019, 12:02 PM IST
மகாராஷ்டிராவில் சேர்ந்து பணியாற்ற எனக்கு மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நான் மறுத்து விட்டேன் என்று சரத்பவார் கூறியிருக்கிறார். Read More
Nov 27, 2019, 11:09 AM IST
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக உத்தவ்தாக்கரே, நாளை மாலை பொறுப்பேற்கிறார். Read More
Nov 26, 2019, 14:50 PM IST
மகாராஷ்டிரா வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, ஜனநாயக மாண்புகளையும், அரசியல் சட்ட நெறிமுறைகளையும் உறுதி செய்துள்ளது என்று சரத்பவார் கூறியுள்ளார். Read More
Nov 26, 2019, 08:04 AM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More
Nov 25, 2019, 09:20 AM IST
சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்குத் தான் என்.சி.பி. கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அஜித்பவார் இதில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று சரத்பவார் விளக்கம் கொடுத்துள்ளார். Read More