Dec 17, 2020, 10:13 AM IST
ஹாலிவுட்டில் காதல் ஜோடிகள் லிப் டு லிப் கொடுக்கும் காட்சிகள் பெரும்பாலான படங்களில் இடம்பெறுகிறது. அங்கிருந்து பாலிவுட் , கோலிவுட்டுக்கும் இந்த கலாச்சாரம் பரவிவிட்டது. கோலிவுட்டில் இதுபோன்ற காட்சிகள் படமாக்கும்போது அரங்கில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். Read More