Jan 7, 2019, 11:25 AM IST
சிட்னி டெஸ்டில் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் கைவிடப்பட்டு போட்டி டி ராவானது. பிரகாசமான இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது இந்தியா. Read More