enai-nokki-paayum-thotta-release-on-november-15

பாடகராக மாறிய கவுதம் மேனன்...

இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oct 8, 2019, 17:38 PM IST