Sep 1, 2020, 16:16 PM IST
ஆஸ்திரேலியாவிலுள்ள வடக்கு குயின்ஸ்லாந்து கோர்டெலியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோபியா பியர்சன். இவரது வீட்டில் கடந்த சில தினங்களாக டாய்லெட் பிளஷ் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் ஒரு பிளம்பரை அழைத்துச் சரி செய்யத் தீர்மானித்தார். Read More