Oct 1, 2018, 07:58 AM IST
தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் தங்கள் தளங்கள் வழியாக பரவ அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடம் சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்திருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். Read More